Famous Actor Buys Made In India Mahindra XUV700 | Details In Tamil

2022-02-09 2

வெளிநாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வரும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.